Category: Uncategorized

புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியானது .

சுகாதார அமைச்சினால் புதிய சுகாதார வழிகாட்டல் கோவை வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, வீட்டிலிருந்து தொழிலுக்காக, மருத்துவ தேவைகளுக்காக மற்றும் அத்தியாவசிய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக வெளியே செல்ல அனுமதி…

பசறை கோணக்கலை தோட்டம் பிளானிவத்தை டிவிஷனில் தோட்ட காணிகளை இனந்தெரியாத நபர்கள் அபகரிக்க முற்பட்ட போது தோட்ட தொழிலாளர்கள் பதுளை பசறை பிரதான வீதியிலிருந்து பிளானிவத்தைக்கு செல்லும் வீதியை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது அவ்விடத்திற்கு வருகை தந்த தோட்ட அதிகாரிக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது . பின்பு அவ்விடத்திற்கு வருகை தந்த பசறை பொலிஸார் தோட்ட காணி அபகரிப்பில்…

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் உள்ளூராட்சி நிறுவனங்களை வலுப்படுத்தும் திட்டம் 2021 இன் கீழ், பதுளை பிரதேச சபைக்குச் சொந்தமான ‘ஹெல உணவகம்’ஒன்றை ஆரம்பிப்பதற்கான கட்டியத்தை நிர்மாணம் செய்வதற்கான அடிக்கல் நட்டும் நிகழ்வு ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

(ராமு தனராஜா) மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் ரூபா 10.65 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் இந்த ‘ஹெல உணவகம்’ அமைக்கப்படவுள்ளது. 120 நாட்களுக்குள் கட்டுமானப் பணிகளை…

கஹவத்த வட்டாபொத்த தமிழர்கள் மீது பெரும்பான்மையினர் தாக்குதல்!
-இ.தொ.கா உப செயலாளர் ரூபன் பெருமாள் உரிய நடவடிக்கை-

காவத்தை, வட்டபொத்த தோட்டத்தில் பெரும்பான்மையினர்களால் தாக்கப்பட்ட தோட்டப்புற மக்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாள் அவர்கள் தெரிவித்தார்.…

மதுபோதையில் வாகனம் ஓட்டிய நபர் மடுல்சீமை பொலிஸாரினால் இன்று கைது.

. சந்தேக நபரை கைது செய்ததுடன் முச்சக்கரவண்டியையும் மடூல்சீமை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சாரதி பசறை யூரி பகுதியைச்சேர்ந்த 31 வயதுடைய நபர் என்பதோடு குறித்த சந்தேக நபரை…

இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 06 மாவட்டங்களிலுள்ள 09 ஆலயங்களில் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்ற ‘”நவராத்திரி சிறப்பு பூஜைகள்,வழிபாடுகளின்”‘ஐந்தாம் நாள் பூஜை நேற்றைய தினம் (11/10/2021) கேகாலை மாவட்டம் எட்டியாந்தோட்டை கிரிபோருவ அருள் மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் அமைப்பின் அங்கத்தவரும் இளைஞர் அணியின் எட்டியாந்தோட்டை பிரதான இணைப்பாளாருமான திரு, K.தேவக்குமார் அவர்களின் உபயத்தோடு அவரின் தலைமையில் மிக சிறப்பாக இடம்பெற்றிருந்தது

அதன் புகைப்படங்களை நீங்கள் காணலாம்.

112500 மில்லி லீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது .

மடூல்சீமை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டூமோ பகுதியில் நபர் ஒருவர் கசிப்பு உற்பத்தியில் ஈடுபடுவதாக அங்குள்ள பொது மக்களால் பொலிஸாருக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டது. இதன்போது ஸ்தானத்திற்கு…

நமுனுகுலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இந்துகலை அப்பர்டிவிஷன் பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான 09 பேர் வைத்தியசாலையில் அனுமதி .

இந்துகலை அப்பர் டிவிஷன் பகுதியில் ஒப்பந்த அடிப்படையில் தோட்டத்தொழிலுக்கு சென்ற 09 தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி தெமோதரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் நான்கு பேர் மேலதிக…