Category: காணொளி

நாய்களுக்கு மரண தண்டணை வழங்கிய நாடு விசித்திரமான நீதி .

உலகின் மிக கொடூரமான குற்றங்கள் செய்தவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுவது வழக்கம்.  அண்மையில் பாகிஸ்தானில் இரண்டு நாய்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த…

மன்னார் மாந்தை மேற்கு அந்தோனியார்புரம் அந்தோனியாருக்கு உற்சவம்

அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் கொவிட் சூழ்நிலை காரணமாக சுகாதார விதிமுறைகளுக்குட்பட்டு மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களோடு பங்குதந்தை பெயிலன்ட் குரூஸ் அவர்களின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு புனித அந்தோனியார்…

ரிக் டொக்கில் சாகசம் செய்யவென நினைத்து பொலிசாரிடம் சிக்கிய இளைஞன், யாழில் சம்பவம்

வாள் ஒன்றினை வாயில் வைத்து டிக் டொக் காணொளி பதிவுசெய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட இளைஞனை கோப்பாய் பொலிசார் கைது செய்துள்ளனர். உரும்பிராய் சிவகுல வீதியைச் சேர்ந்த…

கடற்கரை நுரைகளுக்குள் சிக்கிக்கொண்ட நாயை காப்பாற்றும் பெண்.

ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையின் பைரன் விரிகுடாவில் ஏட்பட்ட தீவிரமான புயல் காரணமாக புகழ்பெற்ற பேயின் கடற்கரை அனைத்தும் மறைந்துவிட்டது.கடற்கரைகள் நுரைகளால் நிரம்பிவழிந்தது .இதனுள்ளே சிக்கிக்கொண்ட தனது வளர்ப்பு…

ட்ரோன் மூலம் சீனாவில் குளவி கூடுகள் அழிப்பு .

ஃபிளமேத்ரோவர் ட்ரோன் மூலம் சீனாவில் குளவி கூடுகளை எரிக்கிற நடவடிக்கைகள் மேட்கொள்ளப்பட்டு வருகின்றது . 100 க்கும் மேற்பட்ட குளவி கூடுகளை இந்த ட்ரோன் மூலம் அழிக்கப்பட்டுள்ளது…

கொடிய பாம்புகளுடன் வாழும் புத்தமத துறவி.

மியான்மார் நாட்டில் உள்ள புத்தமத துறவி ஒருவர், கொடிய பாம்புகளை தனது மகன்களாகவும், மகள்களாகவும் வளர்க்கிறார். 69 வயதான இந்த துறவி விலாதா, வீடுகள் உள்ளிட்ட இடங்களில்…

தாய் மொழி தமிழை ஆழியாமல் பாதுகாக்கும் பாக்கிஸ்தான் தமிழர் .

பாகிஸ்தானில் வசித்து வரும் தமிழர்கள், இன்றும் தங்கள் பாரம்பரியத்தை விட்டுவிடாத வகையில் தமிழ் முறைப்படியே திருமணம் செய்து வருகின்றனர்.

ஈரானின் அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதேவை கொலை செய்தவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்படத்துள்ளது .

ஈரானின் அணுசக்தி திட்டத்தை வழிநடத்தியதாக கூறப்படும் முக்கிய அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதே அண்மையில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை நிகழ்த்தியவர்களை ஈரான் அடையாளம்…