Category: விளையாட்டு

நான்காவது தடவையாகவும் IPL கிண்ணத்தை வென்றது சென்னை சுப்பர் கிங்ஸ்

14 ஆவது ஐபிஎல் தொடாின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை 27 ஓட்டங்களால் வென்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 4 ஆவது தடவையாகவும் ஐபில் கிண்ணத்தை…

கிறிக்கற் உலகிற்கு விடை கொடுத்தார் ஸஷித் மாலிங்க

சகலவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் லசித் மாலிங்க அறிவித்துள்ளார். லசித் மாலிங்கவின் உத்தியோகப்பூர்வ சமூக வலைத்தளங்களில் இந்த விடயத்தை…

இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடருக்கான இலங்கை குழாம் பெயரிடப்பட்டது .

உலகக் கிண்ண ஆடவர் இருபது20 போட்டிக்கான இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய பெயரிடப்பட்டுள்ள வீரர்களின் விபரங்கள் வருமாறு, தசுன் ஷானக்க (தலைவர்)தனஞ்சய டி சில்வா (உப…

தென்னாபிரிக்காவுக்கு 301 ஓட்டங்கள் வெற்றியிலக்கு .

இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 300 ஓட்டங்களை பெற்றுள்ளது. போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற…

தென் ஆபிரிக்காவுடன் மோதவுள்ள இலங்கை குழாம் பெயரிடப்பட்டுள்ளது.

தென் ஆபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் இருபது20 போட்டிகளில் விளைாடவுள்ள, தசுன் சானக்க தலைமையிலான 22 பேர் அடங்கிய இலங்கை குழாம் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழுவினால்…

உலக சாதனை படைத்த இலங்கை வீரர்.

டோக்கியோவில் இடம்பெற்று வரும் பராலிம்பிக்ஸ் போட்டிகளில் இலங்கை வீரர் தினேஷ் பிரியந்த ஹேரத் சாதனை படைத்து  தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதற்கமைய, F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட அவர் 67.79…

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஒரு நாள் போட்டி செப்டெம்பர் 2 இல்

தென்னாபிரிக்க – இலங்கை அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டித்தொடர்சுற்றுலா தென்னாபிரிக்க மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான மூன்று ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டித்தொடரின் முதலாவது போட்டி…

வெளியானது 20 இருபது உலகக்கிண்ண நேர அட்டவணை .

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் இந்த ஆண்டுக்கான ஆடவர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான்…

குசல் ஜனித் பெரேராவுக்கு கொவிட் தொற்று

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் ஜனித் பெரேராவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சுற்றுலா தென்னாபிரிக்க அணியுடனான போட்டியில்…

நிறைவுற்றது டோக்கியோ ஒலிம்பிக் முதலிடத்தில் அமெரிக்கா .

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020′ இன்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில், இறுதி பெறுபேறுகளுக்கு அமைய அமெரிக்கா முதலிடத்தை பெற்றுள்ளது. அமெரிக்கா 39 தங்கம், 41 வெள்ளி மற்றும் 33…