Category: கவிதைகள்

ஈழம்

அழகு தமிழ் வாசம்ஆழ்கடல் ஓரம்இரை தேடும் கடலலைகள்ஈழ நிலத்தை முத்தமிட்டு பசியாறும் உப்புக்கடல் உள்ளேஊர்ந்து திரியும் மீனினங்கள் துள்ளிஎழுந்து பார்க்கும்ஏழு கடலின் கரைகளில்ஒப்பில்லா பேரழகு இந்நிலமென்று ஓயாது…

எம் லிங்கபுரம்

வரைபட வாயிலில் அல்லை இடது கரைபெரும்போக வயற்காட்டின் நடுவேசர்ப்பத்தின் சாலை வளைவினைசறுக்கலுடன் கடக்கையில்குறைவில்லாச் செல்வமகள் மாவலியாள்குறுகிய கிளையால் ஓர் பக்க அரனாய் அமைந்திருக்கஎல்லையில்லா எம் ஈசன்லிங்கமாய் அமர்ந்ததேஎம்…

தமிழே நீ வாழ்க

பிறந்து சிறந்த மொழியல்ல தமிழ்சிறந்து பிறந்த மொழி எங்கள் தமிழ்சிவன் உடுக்கில் பிறந்த தமிழ்.!திங்களொடும் செழும்பருதி தன்னோடும்விண்ணோடும் உடுக்களோடும்பொங்குகடல் இவற்றோடும் பிறந்த தமிழ்.! முதற் தமிழனின் பிறப்பிடம்…

எதை எழுதுவது?

எழுத எத்தணித்தேன்எதை எழுதுவது?எனக்கே குழப்பம். இயற்கையை எழுதுவதா?இறையை எழுதுவதா?என்நிலை எழுதுவதா?உன்நிலை எழுதுவதா?அல்லதுஇடையில்,எம்நிலை கேலிப்பார்க்குமறு மொழி எழுதுவதா? குழம்பிக் கொண்டேகுழப்பிக் கொண்டிருக்கிறேன்.இறுதியில்,ஏதும் எழுதாமலேஎழுதுகோல்… சிவானி சூரியமூர்த்தி

வல்லமை வேண்டும்

முந்திப்பிறந்த எங்களின் முந்தைய தந்தையர்முது வரலாற்றை திரிபுகள் களைந்து திமிருடன்திடமாய் எழுந்து விடமாய் எமை அழிக்க துடிக்கும்அரக்கர் அவரிடம்சொல்லிட வேண்டும். அம்மணமாய் அவர் திரிந்த அதே வெளிகளேஅழகழகாய்…