Category: திருக்கோணமலை

மரம் முறிந்து வீழ்ந்த்தால் சிறுவன் பலி ,திருகோணமலையில் பரிதாபம் .

திருகோணமலை ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரவெவ பகுதியில் மரமொன்று வீழ்ந்ததில் 14 வயது சிறுவன் பலியாகியுள்ளார் இன்று காலை உழவு இயந்திரத்தில் அமர்ந்திருந்த சிறுவன் மீது திடீரென…

திருகோணமலை மாவட்டத்தின் பல இடங்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டி

இலவச கல்விக்கான மாணவர் மக்கள் இயக்கத்தினால் கந்தளாய், திருகோணமலை மற்றும் தம்பலாகாமம் போன்ற பிரதேசங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் சிறையில் அடைத்து மாதங்கள் இரண்டு, மாணவர் மக்கள்…

கிழக்குமாகாண ஆளுநருக்கும் விவசாய சம்மேளனங்களுக்குமிடையே சந்திப்பு ….அதிருப்தியில் விவசாயிகள்

கிழக்குமாகாண ஆளுநருக்கும் விவசாய சம்மேளனங்களுக்குமிடையே சந்திப்பு ….அதிருப்தியில் விவசாயிகள் தோப்பூர் கமநல சேவை நிலையத்துக்குட்பட்ட விவசாய சம்மேளனப் பிரதிநிதிகளுக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்குமிடையிலான சந்திப்பு இன்று மாலை…

திருக்கோணமலை மாவட்ட செயலகத்தில் சிறுவர் தினக்கொண்டாட்டடம்

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று (07.10.2021 ) ” அனைத்திற்கும் முன் பிள்ளைகள் ” எனும் கருப்பொருளின் கீழ் மாவட்ட செயலகத்தினரால் சிறுவர்தினக்கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .…

பன்னாட்டு சிறுவர் தினத்தை முன்னிட்டு சுவிஸ் துர்க்கை அறக்கட்டளை உதவிகள்

பன்னாட்டு சிறுவர் தினத்தை நினைவு கூறும் முகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிறார்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கும் நிகழ்வு அக்டோபர் மாதம் முதலாம் இரண்டாம் திகதிகளில் திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது.சுவிஸில்…

நிர்மாணக்காலம் பூர்த்தியடைந்தும் ஆரம்பகட்ட திருத்த நடவடிக்கைகளும் இடம்பெறாத நிலையில் சம்பூர் சூடைக்குடா வீதி .

மிக நீண்டகாலமாக செப்பனிடப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படும் சம்பூர் சூடைக்குடா வீதியினூடாக தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் கல்வி ,சுகாதாரம் , வாழ்வாதார மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக மிகுந்த…

சம்பூரில் இரண்டாவது நாளாக தடுப்பூசி இளைஞர்கள் தடுப்பூசி ஏற்றிக்கொள்வதில் ஆர்வமற்ற தன்மை நிலவுகிறது .

20 – 29 வயதுக்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்றும் இரண்டாவதுநாளாக சம்பூர் பிரதேச வைத்தியசாலையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது . மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் வழிகாட்டலில்…

திருகோணமலையில் 300 ஐ அண்மித்த கொரோனா மரணங்கள் .

திருகோணமலை மாவட்டத்தில் நேற்று (09.09.2021) கடந்த 24 மணித்தியாலங்களில் 137 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் .நேற்று பதிவான 08 மரணங்களோடு திருக்கோணமலை மாவட்டத்தில் 299 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளது…

இம்மாதம் முதல் எட்டு நாட்களில் திருகோணமலை மாவட்டத்தில் நாற்பத்தி மூன்று கொரோணா மரணங்கள் இடம்பெற்றுள்ளது. தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்திநூறைத் (1100) தாண்டியுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் நடப்பு மாதத்தின் முதல் எட்டு நாட்களில் 43 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும் 1116 பேர் தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார…

கடந்த ஆறு நாட்களில் 28 பேர் பலி திருகோணமலையில் கொரோனா கொடூர தாண்டவம் .

திருகோணமலை மாவட்டத்தில் நடப்பு மாதத்தின் முதல் ஆறு நாட்களில் 28 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும் 846 பேர் தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார…