Category: இலக்கியம்

கவிஞர் பிறைசூடனுக்கு எமது அஞ்சலிகள் .

தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் சென்னையில் இன்று உடல்நலக் குறைவால் தனது 65 வது வயதில் காலமானார். கவிஞர், நடிகர், வசனகர்த்தா, ஆன்மிகவாதி எனப் பன்முகப்…

பதிவுசெய்யப்பட்ட வெளிநாட்டுப்பயணிகளுக்கான pcr கட்டணத்தை அரசு பொறுப்பேற்கும் .

முழுமையாக தடுப்பூசி ஏற்றிக்கொண்ட வெளிநாட்டவர்கள் மற்றும் இலங்கையர்கள் நாடு திரும்பும் போது, பிசிஆர் பரிசோதனைகளை செய்துக்கொண்டு தனிமைப்படுத்தல் விடுதிகளுக்கு செல்லாமல் விமான நிலையத்தில் இருந்து வெளியேற வசதி…

கொவிட் தொற்றுக்கு வவுனியா நகரசபை உறுப்பினர் பலி

வவுனியா நகரசபை உறுப்பினர் தர்மதாச புஞ்சிகுமாரி கொவிட் தொற்று காரணமாக நேற்று(20) உயிரிழந்துள்ளார். வவுனியா தேக்கவத்தையில் வசிக்கும் 55 வயதான இவர், கொவிட் தொற்று காரணமாக வவுனியா…

நாடறிந்த எழுத்தாளர் நந்தினி சேவியர் மறைந்தார் .

ஈழத்து இலக்கிய பரப்பில் நந்தினி சேவியர் என அறியப்பட்ட திரு சேவியர் அவர்கள் இன்று காலை இலக்கிய உலகை விட்டு நீங்கினார் .அன்னார் யாழ்ப்பாணம் தென்மராட்சி மட்டுவிலைப்…

மகாகவி பாரதி இறந்த நாளில் குழப்பம்: வரலாற்று பிழையை திருத்த கோரிக்கை!

1921-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி நள்ளிரவு 1:30 மணிக்கு மேல் பாரதியார் இறந்துள்ளார். நள்ளிரவு 12 மணிக்கு மேல் என்பது அடுத்த நாள் கணக்கில் வரும்…

தமிழகத்தில் ஈழ அகதிகள் செய்த செயல் பலரின் கவனத்திற்குட்படுத்தப்பட்டுள்ளது .

இந்தியாவின் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் தங்கியிருந்த 16 இலங்கை பிரஜைகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களை விடுதலை செய்ய…

உனக்குள் நீ சிறுகதை தொகுப்பு திருக்கோணமலையில் வெளியீடு .

திருக்கோணமலையின் களநிலை எழுத்தாளர் கதிர் திருச்செல்வம் அவர்களின் உனக்குள் நீ எனும் சிறுகதை தொகுப்பு கடந்த 09.08.2021 ம் திகதி மாலை 06 மணிக்கு திருகோணமலை கிறீன்…