Month: June 2021

கற்றல் வள நிலையங்களை அமைப்பது தொடர்பிலான முதலாவது கலந்துரையாடல் ஊவாவில்

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கருவுக்கு அமைய இணையவழி தொலைதூர கல்விக்கான வசதிகளற்ற பாடசாலை மாணவர்களுக்குப் பிராந்திய கற்றல் வள மையங்களை நிறுவும்…

இன்றும் 1, 717 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,717 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 257,225 ஆக அதிகரித்துள்ளது.

மூவாயிரத்தை தாண்டிய கொரோனாவின் பலியெடுப்பு

நாட்டில் நேற்றைய தினம் மேலும் 45  பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தகவல் வெளியிடப்பட்டுள்து. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த…

திஸ்ஸமகாராம வாவி சீருடை விடயம் வெளியானது cid அறிக்கை

திஸ்ஸமகாராம வாவி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் சீன சிப்பாய்கள் அல்லர். அவர்கள் அணிந்திருந்த ஆடை சாதாரண ஆடையாகும். குற்ற விசாரணைப்பிரிவு மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினால் முன்னெடுக்கப்பட்டுள்ள…

அதிக விலைக்கு அரிசி விற்றால் அதிகமான தண்டப்பணம்

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்கும் வர்த்தகர்களுக்கு 100,000 ரூபா அபராதம் விதிக்க நேற்று(28) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது 2,500 ரூபா…

எரிபொருள் விலையேற்றத்திற்கு கண்டனம் தெரிவித்து யாழில் சைக்கிள் பேரணி

எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) சைக்கிள் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. சண்டிலிப்பாய் பிரதேச செயலக முன்றலில் இருந்து மானிப்பாய் பிரதேச சபை வரையில் குறித்த சைக்கிள்…

பசறை சுகாதார பிரிவில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

பசறை சுகாதார பிரிவில் கடந்த 24 ம் திகதி 113 நபர்களிடம் பெறப்பட்ட PCR பரிசோதனைகளின் பெறுபேறுகள் இன்றைய தினம் (29/06) கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்போது இருபது பேருக்கு…

இன்றைய ராசிபலன்

மேஷம்மேஷம்: சொன்ன சொல்லை காப் பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். பெற்றோர் பக்கபலமாக இருப்பார்கள். மற்றவர்களுக்காக சில செலவு களை செய்து பெருமைப்படுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள்.…

வீடுகளில் தடுத்துவைத்துள்ள தொற்றாளர்கள் வைத்தியர் பற்றிய தகவல்களை பெற்றுக்கெள்ள புதிய இலக்கம்.

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி, இடைநிலை சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அழைத்துச் செல்லும் வரையில் வீடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தொற்றாளர்கள் தொடர்பில் வைத்தியர்கள் தகவல்களை பெற்றுக் கொள்வதை இலகு…