Month: July 2021

வாகன விபத்தில் பிரபல சிங்கள நடிகை பலி

நுவரெலியா – தலவாக்கலை வீதியில் லிந்துலை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பிரபல சிங்கள நடிகை ஹய்சின்த் விஜேரத்ன உயிரிழந்துள்ளார்.  அவர் பயணித்த சிற்றுந்து நேற்று(30) இரவு…

நாட்டில் ஒரே நாளில் அதிக தடுப்பூசிகள் நேற்று செலுத்தப்பட்டது .

இலங்கையில் நாள் ஒன்றில் அதிகூடிய கொவிட்-19 தடுப்பூசிகள் நேற்றைய தினம் செலுத்தப்பட்டுள்ளன.   இதன்படி நேற்றைய தினம் 417,815 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் தடுப்புப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த…

அரிசி விலையில் மாற்றம் மீண்டும் அறிவித்த அமைச்சர் .

அரிசி விலைகளை இந்த வாரத்தில் இருந்து குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (28) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு…

வித்தியாசமாக சீரடி சாய்பாபாவை அலங்கரித்த பக்தர்கள் முக கவசங்கள் மட்டுமே 10 ஆயிரம்

இந்தியாவின் பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள சாய்பாபா கோவிலில் கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என சாய்பாபாவுக்கு வித்தியாசமான முறையில் அலங்காரம் செய்து வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  3…

இலங்கை சிங்கப்பூர் இராஜதந்திர உறவில் 50 வருட பூர்த்தி முத்திரை வெளியீடு.

1970ஆம் ஆண்டில் இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டதன் 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதமாக கூட்டு முத்திரை வெளியீட்டு விழா ஜூலை 27ஆந் திகதி இலங்கை வெளிநாட்டு அமைச்சில்…

இந்த சிறுவனை பற்றி அறிந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் வழங்கவும்

இரத்தினபுரி, ஹிதெல்லன பிரதேசத்தைச் சேர்ந்த லக்ஷான் என்ற 14 வயதான சிறுவன் காணாமல் போயுள்ளமை தொடர்பில் இரத்தினபுரி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  தனது சகோரதரிகள் மற்றும் தாயுடன்…

ஊவா வானொலியின் தொடர்பாடல் கல்வி மையத்தினால் நடாத்தப்பட்ட ‘வானொலி ஊடகவியல்’ தொடர்பான நான்காவது பயிற்சி நெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று

ஊவா வானொலியின் தொடர்பாடல் கல்வி மையத்தினால் நடாத்தப்பட்ட ‘வானொலி ஊடகவியல்’ தொடர்பான நான்காவது பயிற்சி நெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று…

சம்பூர் பிரதேச வைத்தியசாலையில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது .

சம்பூர் பிரதேச வைத்தியசாலையில் இன்று 28.07.2021 ம் திகதி காலை 10 மணி தொடக்கம் கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டது . 60 வயதிற்கு மேற்பட்டோர் , கற்பினித்தாய்மார்…