Month: August 2021

ஜனாதிபதியின் பிரகடத்தை கேள்விக்குட்படுத்துகிறார் சுமந்திரன் .

ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அத்தியாவசிய உணவு பொருள் விநியோகத்துக்கான அவசரகால விதிமுறைகளானது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. அதன் பேச்சாளரும், நாடாளுமன்ற…

நாட்டில் நேற்றும் 194 உயிர்கள் பலி

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 194 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல்…

மடூல்சீமை பகுதியில் ஐந்து லட்சம் மில்லி லீட்டர் கோடாவுடன் 33 வயதுடைய நபர் ஒருவர் கைது.

மடூல்சீமை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பட்டவத்தை பகுதியில் பாரிய அளவில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் நேற்று மாலை (30/08) 6.30 மணியளவில் மடூல்சீமை பொலிஸார் கைது…

லுணுகலை சுகாதார பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் பணிகள் 30 வயது தொடக்கம் 60 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் 01/09/2021 முதல் ஆரம்பமாக உள்ளது.

(ராமு தனராஜா) இத்தடுப்பூசி வழங்கப்படும் இடங்கள்01.லுணுகலை வைத்தியசாலை(கிராம சேவகர் பிரிவு 06) ஹொப்டன் வைத்தியசாலை ( கிராம சேவகர் பிரிவு 07) சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை…

அத்தியாவசிய உணவு பொருள் விநியோகத்துக்கான அவசரகால விதிமுறைகள் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ஜனாதிபதியால் பிரகடனம்

அத்தியாவசிய உணவு பொருள் விநியோகத்துக்கான அவசரகால விதிமுறைகள் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக  ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு…

சீல் வைக்கப்பட்ட திருகோணமலையின் மதுபாண நிலையங்கள்

திருகோணமலையில் மறு அறிவித்தல் வரை அனைத்து மதுபான சாலைகளுக்கும்  சீல் வைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண மதுவரித்திணைக்கள மாகாண பணிப்பாளர் ஏ.தர்மசீலனின் பணிப்புரைக்கு அமைய திருகோணமலை மதுவரித் திணைக்கள…

கொரோனாவுக்கு பலியான திருகோணமலை நகரசபை உறுப்பினர்

திருகோணமலை நகர சபையில் ஐக்கிய தேசியக் கட்சியின் நீண்டகால உறுப்பினரான சபூர்தீன் சனூன், கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக இன்று (30) காலமானார். 2011ஆம் ஆண்டு தொடக்கம்…

தென் ஆபிரிக்காவுடன் மோதவுள்ள இலங்கை குழாம் பெயரிடப்பட்டுள்ளது.

தென் ஆபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் இருபது20 போட்டிகளில் விளைாடவுள்ள, தசுன் சானக்க தலைமையிலான 22 பேர் அடங்கிய இலங்கை குழாம் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழுவினால்…

அதிகரிக்கும் சுகாதார ஊழியர்களுக்கு தொற்று .

நாட்டில் இதுவரையில் 6,000 சுகதார பணிக்குழாமினருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக அரச தாதியர்கள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்ரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து…

மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு தொற்று உறுதி .

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்னவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது