Month: October 2021

மரம் முறிந்து வீழ்ந்த்தால் சிறுவன் பலி ,திருகோணமலையில் பரிதாபம் .

திருகோணமலை ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரவெவ பகுதியில் மரமொன்று வீழ்ந்ததில் 14 வயது சிறுவன் பலியாகியுள்ளார் இன்று காலை உழவு இயந்திரத்தில் அமர்ந்திருந்த சிறுவன் மீது திடீரென…

நாட்டில் மேலும் 23 பேர் கொவிட் தொற்றுக்கு பலி .

நாட்டில் மேலும் 23 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(15) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

நாட்டில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கான வானிலை அறிக்கை

நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல்…

தாக்குதலை தடுக்கச்சென்ற நபர் பெண்ணின் தாக்குதலில் பலி .

மெதிரிகிரிய – பெரகும்புர பிரதேசத்தில் தனிப்பட்ட மோதலொன்றை தடுக்கச் சென்ற 37 வயதான நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளார்.  தனது வாகன பழுதுபார்ப்பு நிலையத்தில் பணி…

பசுமை விவசாயம் தொடர்பில் ஜனாதிபதி செயலணி 14 ஐ பெயரிட்டு அதிவிசேட வர்த்தமானி

பசுமை விவசாயம் தொடர்பில் விஜித் வெலிகல தலைமையிலான 14 பேர் அடங்கிய ஜனாதிபதி செயலணியொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று…

நான்காவது தடவையாகவும் IPL கிண்ணத்தை வென்றது சென்னை சுப்பர் கிங்ஸ்

14 ஆவது ஐபிஎல் தொடாின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை 27 ஓட்டங்களால் வென்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 4 ஆவது தடவையாகவும் ஐபில் கிண்ணத்தை…

அயன் பட பாணியில் இலங்கை வந்த உகண்டா பெண் , என்ன நடந்தது தெரியுமா ?

கொகேய்ன் அடங்கிய உருண்டைகளை விழுங்கி இலங்கை வந்த உகண்டா பெண்ணொருவரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். உகண்டாவிலிருந்து இன்று (15) பிற்பகல் இலங்கைக்கு வந்த 45 வயதான…

பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை செவிசாய்க்குமா அரசு ?

ஒரு லீற்றர் திரவ பாலை குறைந்தபட்சம் 120 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என பால் உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் சுசந்த குமார…

எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தம்

லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிக்கும் செயற்பாடு இந்திய ஓயில் நிறுவனத்தினால் (IOC) இடைநிறுத்தப்பட்டுள்ளதாக எல்.ஐ.ஓ.சி எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, 2018…

புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியானது .

சுகாதார அமைச்சினால் புதிய சுகாதார வழிகாட்டல் கோவை வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, வீட்டிலிருந்து தொழிலுக்காக, மருத்துவ தேவைகளுக்காக மற்றும் அத்தியாவசிய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக வெளியே செல்ல அனுமதி…