வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு,
பட்டப் படிப்புகளுக்கு காத்திருக்கும் பலர் என்ன வகை வக்சீனை பெறுவது என்ற குழப்பத்தில் இருக்கின்ற

ஐரோப்பிய மற்றும் அறபு நாடுகளில் சினோபார்ம் ஏற்றுக் கொள்ளப்படாது போனால் தங்கள் பயணம் தடைப்பட்டுவிடுமோ என்ற பதட்டத்தில் நேரடியாகவும், தொலைபேசியிலும், உள் பெட்டியிலும் பலர் ஆலோசனைகள் கேட்டிருந்தார்கள்.

உங்களுக்கும் பைசர் அல்லது மடோனா
வக்சீன் போட்டுக்கொள்ள வேண்டிய தேவையும் அதற்கான தகுதியும் இருந்தால், பின்வரும் இணைப்பில் உங்கள் விபரங்களை பூர்த்தி செய்தால் அந்த வக்சீன்கள் உங்களுக்கும் கிடைக்க உதவியாக இருக்கும்.

@ People who are going to abroad for jobs or other reasons
https://services.slbfe.lk/covidprg/index?%22

@ students who are going abroad for education
alt.army.lk/covid19

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *