நேற்று (04) நாட்டில் கொவிட் தொற்றால் மேலும் 94 பேர் மரணித்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது. 

இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4821 ஆக அதிகரித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed