கொவிட் தொற்று உறுதியாகி, அபாய நிலையில் இல்லாத நோயாளர்களை வீடுகளில் வைத்து வைத்திய கண்காணிப்பு உட்படுத்தும் நடைமுறையை நாடளாவிய ரீதியாக அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். 

இந்த நடைமுறையானது இதுவரையில் மேல் மாகாணத்தில் மட்டுமே அமுல்படுத்தப்பட்டுவந்தது.

எதிர்வரும் 9 முதல் இந்த நடைமுறையை நாடளாவிய ரீதியில் அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு பவித்ரா வன்னியாரச்சி மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed