முகக்கவசம் அணியாது நடமாடும் நபர்களை கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்புகள் இந்த வார இறுதி முதல் முன்னெடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed