திருகோணமலை மாவட்டத்தில் நேற்று 07.08.2021 கடந்த 24 மணித்தியாலங்களில் 78 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருக்கிறார்கள் 03 மரணங்கள் பதிவாகியுள்ளது இதுவரை திருக்கோணமலை மாவட்டத்தில் 155 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளது .அதேவேளை இதுவரை 5494 பேர் கொவிட் தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளனர் அதிகபடியாக 1576 தொற்றாளர்கள் திருகோணமலை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed