ஈழத்தின் முதன்மைவாய்ந்த சிவத்தலமாகியதும் திருஞானசம்பந்தர் கோணமாமலையமர்ந்தாரே என பாடியருளியதுமான திருக்கோணேஸ்வரத்தின் இறைவி மாதுமை அம்பாள் திருவன்னமென்னடையாளின் திருவிழா கடந்த 2 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இன்று மாதுமை அம்பாள் அழகிய தேரிலேறி ஆலயத்தை பவனிவந்தாள்

இன்றைய தேர்திருவிழா சுகாதார விதுமுறைகளுக்குட்பட்டு மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் நடத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed