திருகோணமலை மாவட்டத்தில் நேற்று 09.08.2021 கடந்த 24 மணித்தியாலங்களில் 163 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருக்கிறார்கள் 03 மரணங்கள் பதிவாகியுள்ளது இதுவரை திருக்கோணமலை மாவட்டத்தில் 158 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளது .

அதேவேளை இதுவரை 5711 பேர் கொவிட் தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளனர் அதிகபடியாக 1610 தொற்றாளர்கள் திருகோணமலை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed