தம்பலகாமத்தில் வீதி விபத்துக்குள்ளாகி  தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளியும், அவருக்கு உதவியாக நின்றவரும் கொரோணா நோயாளிகளாக இனங்காணப்பட்டதை அடுத்து நேற்று (10/08/2021) கந்தளாய் தள வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

நாட்டில் அதிகரித்துவரும் கொரோணா  தொற்றாளர்களின் எண்ணிக்கையும், கொரோணா மரணங்களின் எண்ணிக்கையும் மக்கள் அத்தியாவசியமின்றி நடமாடுவதையும், ஒன்றுகூடுவதையும் தவிர்க்க வேண்டும் என்பதை அறிவுறுத்துவதாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *