திருகோணமலை மாவட்டத்தில் நேற்று (10.08.2021) கடந்த 24 மணித்தியாலங்களில் 164 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருக்கிறார்கள் 02 மரணங்கள் பதிவாகியுள்ளது இதுவரை திருக்கோணமலை மாவட்டத்தில் 160 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளது .

நேற்றைய நாளில் அதிகபடியாக கந்தளாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 59 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள் அதேவேளை இதுவரை 5875 பேர் கொவிட் தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளனர் அதிகபடியாக 1632 தொற்றாளர்கள் திருகோணமலை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது .

மேலும் இம்மாதம் திருகோணமலையில் முதல் 10 நாட்களில் 11 கொரோணா மரணங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed