திருகோணமலை மாவட்டத்தில் நேற்று (11 .08.2021) கடந்த 24 மணித்தியாலங்களில் 166 தொற்றாளர்கள் நேற்றுவரை திருக்கோணமலை மாவட்டத்தில் 160 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளது .

நேற்றைய நாளில் அதிகபடியாக கந்தளாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 39 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள் அதேவேளை இதுவரை 6041 பேர் கொவிட் தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளனர் அதிகபடியாக 1658 தொற்றாளர்கள் திருகோணமலை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது .

மேலும் திருகோணமலை மாவட்டத்தில் இம்மாதம் 12 நாட்களில் 1000ஐ அண்மித்தது கொரோணா தொற்றாளர்களின் எண்ணிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed