தென்னாபிரிக்க – இலங்கை அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டித்தொடர்
சுற்றுலா தென்னாபிரிக்க மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான மூன்று ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டித்தொடரின் முதலாவது போட்டி செப்டம்பர் 2 ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

போட்டிகளில் கலந்து கொள்வதற்காக சுற்றுலா தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி நேற்று (26) காலை இலங்கையை வந்தடைந்தது. அணிவீhர்கள் அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இரு அணிகளுக்கிடையில் மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு ரி20 போட்டிகள் நடைபெறவுள்ளன. அனைத்து போட்டிகளும் பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed