திருகோணமலை மாவட்டத்தில் நேற்று (26 .08.2021) கடந்த 24 மணித்தியாலங்களில் 204 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் .
நேற்று பதிவான 07 மரணங்களோடு திருக்கோணமலை மாவட்டத்தில் 225 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளது .

ஊரடங்கு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் அறிவித்தது அரசு .

நேற்றைய நாளில் அதிகபடியாக உப்புவெளி 43 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள். அதேவேளை இதுவரை திருகோணமலை மாவட்டத்தில் 8617 பேர் கொவிட் தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளனர் . அதிகபடியாக 2048 தொற்றாளர்கள் திருகோணமலை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது .

மேலும் திருகோணமலை மாவட்டத்தில் இம்மாதம் கடந்த 26 நாட்களில் 3516 ஆக கொரோணா தொற்றாளர்களின்

எண்ணிக்கையும் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 76 மரணங்களும் பதிவாகியுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *