அன்பின் பாதை சமூகம் திருகோணமலை எனும் அமைப்பினரால்
சம்பூர் பிரதேச வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் நோய்க்கால நிலைமையை கருத்திற்கொண்டு கிருமிநாசினி தெளிக்கும் உபகரணம் ஒன்றும் மற்றும் பூமரங்களை அழகுபடுத்தும் கத்திரிக்கோல் ,மண்வெட்டி என்பன வழங்கி வைக்கப்பட்டது.

இதற்கான நிதி உதவியினை நிற்சாமம் உதவும் கரங்கள் சுவிஸ் எனும் அமைப்பைச்சேர்ந்த அரவிந் பூமிகா அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *