வவுனியா நகரசபை உறுப்பினர் தர்மதாச புஞ்சிகுமாரி கொவிட் தொற்று காரணமாக நேற்று(20) உயிரிழந்துள்ளார்.

வவுனியா தேக்கவத்தையில் வசிக்கும் 55 வயதான இவர், கொவிட் தொற்று காரணமாக வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவர் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வவுனியா நகரசபை உறுப்பினராக தெரிவானாமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *