மடூல்சீமையிலிருந்து யூரி நோக்கி வந்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றை மடூல்சீமை பகுதியில் வைத்து மடூல்சீமை பொலிஸார் சோதனைக்கு உட்படுத்திய போது சாரதி மதுபோதையில் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது

. சந்தேக நபரை கைது செய்ததுடன் முச்சக்கரவண்டியையும் மடூல்சீமை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சாரதி பசறை யூரி பகுதியைச்சேர்ந்த 31 வயதுடைய நபர் என்பதோடு குறித்த சந்தேக நபரை நாளைய தினம் (14/10) பசறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளளதாக மடூல்சீமை பொலிஸ் நிலைய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *