பசறை சுகாதார பிரிவிற்கு உட்பட்ட காட்டரூப்ப பகுதியில் நேற்றைய தினம் (19/10) 50 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பரிசோதனைகளில் 23 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களை தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்து செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் இவர்களுடன் தொடர்புகளை பேணியோருக்கு PCR பரிசேதனைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும சுகாதார பரிசோதகர்களின் மேற்பார்வையாளர் ஜெயகுமார் தெரிவித்தார்.

ராமு தனராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *