மேலும் நாளைய தினம் முதல் பசறை வலயத்திற்கு உட்பட் அனைத்து பாடசாலைகளிலும் கல்வி பயிலும் அனைத்து உயர்தர மாணவர்களுக்கும் பைசர் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்களின் மேற்பார்வையாளர் ஜெயகுமார் தெரிவித்தார்.

ராமு தனராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *