2020ஆம் ஆண்டு கல்விப்பொதுதராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி, பல்கலைக்கழக நுழைவுக்கு தகுதிபெற்ற மாணவர்களை பதிவு செய்யும் செயற்பாடுகள் ஆரம்பமாகவுள்ளன. 

அதனடிப்படையில் நாளை(26) முதல் எதிர்வரும் டிசம்பர் 5ஆம் திகதிவரை மேற்படி செயற்பாடுகள் முன்னெடுக்கவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *