Author: நமது நிருபர்

அப்துல்கலாமின் 90 வது பிறந்த நாள் யாழில்

இந்தியாவின் முன்னாள ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் 90வது பிறந்த தினம் இன்று யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட்டுள்ளது. இந்தியத்துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 11மணியளவில் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தில்…

திருகோணமலை மாவட்டத்தின் பல இடங்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டி

இலவச கல்விக்கான மாணவர் மக்கள் இயக்கத்தினால் கந்தளாய், திருகோணமலை மற்றும் தம்பலாகாமம் போன்ற பிரதேசங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் சிறையில் அடைத்து மாதங்கள் இரண்டு, மாணவர் மக்கள்…

விகாரைக்கு அருகில் மீட்கப்பட்ட கைக்குண்டு

பொரலஸ்கமுவ, பெல்லன்வில ரஜமஹா விகாரையின் மதிலுக்கு அருகிலிருந்து இன்று (13) கைக்குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். விகாரையின் பணியாளர்கள்…

ஆலயத்தினுள் பாதணியுடன். பிரவேசித்த பொலிஸ் அதிகாரி .

யாழில் பிரசித்திபெற்ற ஆலயத்திற்குள் காலணியுடன் நுழைந்த பொலிஸ் அதிகாரியால் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. பொலிஸ் உயர் பதவியில் இருக்கும் இவர், ஆலயத்தில் பூஜை நடைபெற்றுக்கொண்டு இருக்கும் போது,…

சகோதரனை கொலை செய்த கொடூரம்

மாத்தளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட களுதாவளை பிரதேசத்தில் தமது இளைய சகோதரனைக் கூரிய ஆயுதத்தினால் தாக்கிக் கொலை செய்த நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் பலத்த…

விவசாயிகளுக்கான சேதன உர விநியோகம் இன்று முதல் ஆரம்பம் .

நெற்பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்குப் பெரும்போகத்திற்கான சேதன உர விநியோகம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது. விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இதனைத் தெரிவித்துள்ளார். நேற்று (12)…

செயலூட்டி தடுப்பூசிக்கு WHO அனுமதி

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவதாக செயலூட்டி (பூஸ்டர்) தடுப்பூசி செலுத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரை வழங்கியுள்ளது. விசேடமாக சீனாவில் உற்பத்தி…

கிழக்குமாகாண ஆளுநருக்கும் விவசாய சம்மேளனங்களுக்குமிடையே சந்திப்பு ….அதிருப்தியில் விவசாயிகள்

கிழக்குமாகாண ஆளுநருக்கும் விவசாய சம்மேளனங்களுக்குமிடையே சந்திப்பு ….அதிருப்தியில் விவசாயிகள் தோப்பூர் கமநல சேவை நிலையத்துக்குட்பட்ட விவசாய சம்மேளனப் பிரதிநிதிகளுக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்குமிடையிலான சந்திப்பு இன்று மாலை…