Month: August 2021

உலக சாதனை படைத்த இலங்கை வீரர்.

டோக்கியோவில் இடம்பெற்று வரும் பராலிம்பிக்ஸ் போட்டிகளில் இலங்கை வீரர் தினேஷ் பிரியந்த ஹேரத் சாதனை படைத்து  தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதற்கமைய, F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட அவர் 67.79…

நேற்றும் 192 பேர் பலி தொடரும் அவலம் .

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 192 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல்…

நீர்த்தாங்கியில் இருந்து மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம்

நுவரெலியா – பீட்ரூ தோட்டப்பகுதியை அண்மித்த பிதுருதலாகல பேணட் வனப்பகுதியில் உள்ள லவர்சிலீப் நீர்வீழ்ச்சி பகுதியிலிருந்து நேற்று (28) ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாநகர…

மண் அகழும் இயந்திரத்துள் சிக்கிய 12 வயது சிறுவன் பலி .

எம்பிலிப்பிட்டிய, பணாமுர – கடுவன வீதியில் கமகந்த பிரதேசத்தில் மண் அகழும் இயந்திரம் ஒன்றினால் மோதப்பட்டு 12 சிறுவன் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். நேற்று கடுவன பிரதேசம்…

நேற்றும் இருநூறை கடந்தது கொரோனா மரணங்கள்

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 212பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.…

மனைவியின் சம்பளத்தில் வாழ்கிறேன் என்னால் கொரோனா நிதியத்திற்கு சம்பளம் வழங்க முடியாது என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் .

அமைச்சர்கள் அனைவரும் தங்களது ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொரோனா ஒழிப்பு நிதியத்திற்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ள நிலையில், தனது சம்பளத்தை வழங்கக்கூடிய நிலைமை இல்லையென நாடாளுமன்ற உறுப்பினர் எஸ.பி.திசாநாயக்க…

வர்த்தக அமைச்சரும் கொவிட் தொற்றால் பீடிக்கப்பட்டார் .

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். தமது அமைச்சின் பணிக்குழாமினர் சிலருக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது என்றும், இதனையடுத்து நேற்று தான் மேற்கொண்ட அன்டிஜன்…

மடூல்சீமை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மாளிக்காத்தன்ன பகுதியில் பாரிய அளவு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 50 வயதுடைய நபர் ஒருவரை மடூல்சீமை பொலிஸார் இன்று 27/08 கைது செய்துள்ளனர்.

மடூல்சீமை குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து உடன் மாளிகாத்தன்ன பகுதிக்கு விரைந்து சுற்றிவளைப்பினை மேற்கொண்டனர். இதன்போது 217500 மில்லி லீட்டர் கோடாவை கைப்பற்றியதோடு 50…

இரண்டாவது நாளாக இன்றும் 200 ஐ கடந்த கொரோனா மரணங்கள் .

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 214 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல்…

கல்வி அமைச்சரை சந்திக்கிறது ஜனநாயக ஆசிரியர் சங்கம் .

கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும் தேசிய ஜனநாயக ஆசிரிய சங்கத்தினருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. கல்வி அமைச்சில் இன்று இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக அந்த சங்கத்தின்…

You missed