Tag: கொரோனா

இலங்கை எதிர்நோக்கியிருக்கும் மிகப்பெரிய ஆபத்து நடைபெறப்போவது என்ன .

நாளாந்தம் கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதன் காரணமாக மருத்துவமனைகளின் பிரேத அறைகளில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகனம் செய்யும் நடவடிக்கைகள் தகனசாலைகளில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் இவ்வாறு…

ரஞ்சன் ராமநாயக்காவுக்கு கொரோனா

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. சிறைச்சாலைகள் ஆணையாளர், ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.  இதேவேளை, அண்மையில் தமது உறவினர் ஒருவரின்…

வாக விபத்தில் பலியான 5 மாத குழந்தைக்கும் பாட்டிக்கும் கொரோனா

மீகொடை – வட்டரெக சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த 5 மாத குழந்தைக்கும், பாட்டிக்கும் கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக பரிசோதனையின்போது தெரியவந்துள்ளது. எனினும் உயிரிழந்த சாரதிக்கு கொவிட்…

எதிர்வரும் 9 ம் திகதி முதல் கொரோனா தொற்றாளர்கள் வீடுகளிலையே தங்கியிருக்கலாம் .

கொவிட் தொற்று உறுதியாகி, அபாய நிலையில் இல்லாத நோயாளர்களை வீடுகளில் வைத்து வைத்திய கண்காணிப்பு உட்படுத்தும் நடைமுறையை நாடளாவிய ரீதியாக அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா…

அபாய நிலையை அடையும் இலங்கை நேற்றும் 94 பேர் மரணம் .

நேற்று (04) நாட்டில் கொவிட் தொற்றால் மேலும் 94 பேர் மரணித்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொவிட் தொற்று

திருகோணமலை மாவட்டத்தில் நேற்று கடந்த 24 மணித்தியாலங்களில் 70 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை தகவல் வெளியிட்டுள்ளது .…

அமெரிக்கா இலங்கைக்கு வழங்கவுள்ள நன்கொடை

கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்காக இலங்கைக்கு மேலும் ஒரு தொகுதி கொரோனா தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்குவதற்கு அமெரிக்க எதிர்பார்த்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி. டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.…

நாட்டில் நேற்றும் 63 உயிர்களை காவு கொண்டது கொரோனா .

நாட்டில் நேற்று (01)  கொவிட் தொற்றால் 63 பேர் மரணித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள…

மருதனார்மடம் கொத்தணி 93 ஆக உயர்வு!

யாழ்ப்பாணத்தில் இன்று (21) மூவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். மருத்துவமனை ஆய்வு கூடத்தில் இன்று 383…

மீண்டும் பி.சி.ஆர். மேற்கொண்ட தவிசாளர்!

அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளருக்கு நேற்று கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இவரிடம் மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் இன்று (21) பெறப்பட்டன. இவரிடம் கடந்த 16…