Author: நமது நிருபர்

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சுவாரஸ்யமான வாத பிரதிவாதங்கள் .

எமது தாக்குதல் வேறு மாதிரி இருக்கும் மைத்திரி அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் ஒதுக்கீடுகள் குறித்து வெளியிட்ட கருத்துக்கு, முன்னாள் ஜனாதிபதி பதிலளித்ததுடன்,…

பல்கலைக்கழகத்திற்கு தேர்வான மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

2020ஆம் ஆண்டு கல்விப்பொதுதராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி, பல்கலைக்கழக நுழைவுக்கு தகுதிபெற்ற மாணவர்களை பதிவு செய்யும் செயற்பாடுகள் ஆரம்பமாகவுள்ளன.  அதனடிப்படையில் நாளை(26) முதல் எதிர்வரும் டிசம்பர் 5ஆம்…

கிண்ணியா நகரபிதாவுக்கு விளக்கமறியல்

திருகோணமலை – குறிஞ்சாக்கேணியில் மிதப்பு பாலம் கவிழ்ந்து 6 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதான கிண்ணியா நகர சபை தவிசாளர் எதிர்வரும் டிசம்பர் 9ஆம் திகதி…

இயல்பு நிலையிழந்தது கிண்ணியா , வெள்ளைக்கொடிகள் தொங்கவிட்டு துக்கம் அனுஸ்டிப்பு

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட – குறிஞ்சாக்கேணியில் நேற்று முன்தினம் மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்பு பாலம் கவிழ்ந்ததில் 4 மாணவர்கள் உட்பட ஆறு பேர் பலியாகினர். இந்நிலையில்,…

தேசிய தலைவர் என்ற பதத்தால் நாடாளுமன்றில் குழப்பம் .

”தேசிய தலைவர்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இன்று இலங்கையின் நாடாளுமன்றத்தில் தெரிவித்தபோது, குழப்ப நிலை ஏற்பட்டது. நேற்றைய நாடாளுமன்ற அமர்வின்போது அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா,…

உயர் தொழில்நுட்ப கம்பிகள் மேல் அமைக்கப்பட்டுள்ள புதிய களனி பாலம் மக்கள் பாவனைக்கு

கல்யாணி பொன் நுழைவு’ என பெயர் சூட்டப்பட்டுள்ள, இலங்கையில் முதற்தடவையாக உயர் தொழில்நுட்ப கம்பிகள் மேல் அமைக்கப்பட்டுள்ள புதிய களனி பாலம் இன்று (24) திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்தப்…

கிண்ணியா விவகாரம் மூவர் கைது .

திருகோணமலை, கிண்ணியா – குறிஞ்சாக்கேணியில் நீரில் மூழ்கி மிதப்பு பாலம்  விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேற்படி, மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்புப் பாலத்தை…

நாடாளுமன்ற உறுப்பினரின் வீடு உடைக்கப்பட்டது , கிண்ணியாவில் பதற்றம்

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருகோணமலை – கிண்ணியா பகுதியில் இன்று காலை ஏற்பட்ட படகு விபத்தில் பலர் உயிரிழந்த…

கிண்ணியாவில் குழப்பகரமான சூழல் நிலவுகிறது

கிண்ணியாவில் இன்று காலை இடம்பெற்ற மிதவை படகு விபத்தை தொடர்ந்து குழப்ப கரமான சூழல் நிலவி வருவதாக எமது பிரதேச செய்தியாளர் தெரிவித்தார் . குறித்த விபத்து…

கிண்ணியாவில் மிதவை படகு மூழ்கியதில் பாடசாலை மாணவர்கள் பரிதாப மரணம் .

திருகோணமலை – கிண்ணியா குறிஞ்சங்கேணியில் பால நிர்மாண பணிகள் இடம்பெற்று வரும் பகுதியில், மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்புப்பாலம் மூழ்கிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வடைந்துள்ளதாக…