Author: News Editor

சபரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் வாழும் தென் மலையக மக்களின் கல்வி, சமூக, பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தும் முகமாக இரத்தினபுரியை தளமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட…

இ.தொ.காவின் முயற்சியால் இறக்குவானை, ரங்வலதென்ன தோட்ட மைதானத்திற்கான காணி ஒதுக்கீடு!
-ரூபன் பெருமாள் தெரிவிப்பு-

இறக்குவானை ஹெதர்லி தோட்டத்தின் ரங்வலதென்ன பிரிவில் தோட்ட இளைஞர்களுக்கு புதிதாக விளையாட்டு மைதானமொன்றை அமைப்பதற்கான காணியினை பெற்றுக்கொடுக்க இ.தொ.கா வினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்…

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது.

பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பெல்காத்தன்ன பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து ஸ்தானத்திற்கு விரைந்து சுற்றிவளைப்பினை மேற்கொண்ட பசறை…

இறக்குவானை, டிப்டீன் தமிழ் வித்தியாலத்திற்கு புதிய காணி!
-இ.தொ.கா உப செயலாளர் ரூபன் பெருமாள் நடவடிக்கை-

இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல கல்வி வலயத்திற்குட்பட்ட டிப்டீன் தமிழ் வித்தியாலயம் மண்சரிவு அபாயத்திற்குள்ளானதை தொடர்ந்து குறித்த பாடசாலைக்கு தேவையான இரண்டு ஏக்கர் காணியினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக…

பதுளை மாநகர சபை எல்லைக்குட்பட்ட விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமயில் இன்று பதுளை வீல்ஸ் பார்க் மைதானத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

பதுளை நகர எல்லைக்குட்பட்ட 13 கிராம உத்தியோகஸ்தர் பிரிவுகளை உள்ளடக்கிய பிரதான வீதிகள், கடைகள், அரச நிறுவனங்கள் மற்றும் வீடுகளை ஆய்வு செய்தல், டெங்கு நுளம்பு பெருகும்…

12.11.2021
மட்டக்களப்பு மாவட்ட முற்போக்கு தமிழர் கழகத்தின் இளைஞர்களினால் “உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் இரத்த தானம்

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களின் ஜனன தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட முற்போக்கு தமிழர் கழகத்தின் இளைஞர்களினால் “உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில்…

இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பின் நவம்பர் மாதத்திற்கான வேலைத்திட்டம் கடந்த 4ம் திகதி கேகாலை மாவட்டத்தில் ஆரம்பமாகியது .

இதனை தொடந்து மக்கள் நலத்திட்ட பணிகள் மாத்தறைமாவட்டம், இரத்தினபுரி மாவட்டம்,நுவரெலியா மாவட்டங்களை நோக்கி பயணித்து கொண்டிருக்கின்றது அந்தவகையில் நவம்பர் 13ம் திகதி காலை 8.மணிக்கு ஹப்புகஸ்தென்ன தோட்ட…

பசறை ஹிங்குருகடுவ வீதியில் முதலாவது மைல் கல்லுக்கருகே நேற்று முன்தினம் இரவு (10/11) வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த 44 வயதுடைய நபர் ஒருவரை ஹிங்குருகடுவ நோக்கி உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த இருவர் மோதி கீழே தள்ளி தப்பி சென்றுள்ளனர்

கீழே விழுந்த நபர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன்மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.…

கந்தசஷ்டி விரத காலத்தில் முருகன் சிலையை திருடிய திருடர்கள் .

பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கோணக்கலை கஹவத்தைப் டிவிஷனில் சிறிசுப்பிரமணியர் ஆலயத்தில் இருந்த முருகன் சிலை நேற்று மாலை காணாமல் போயுள்ளதாக பசறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.…

06.11.2021

வெற்றிகரமான அறுவடைத் தந்த இடைப்போக பயிற்செய்கைமண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவின் கடுக்காமுனை பிரதேசத்தில் பண்டைய வெளி மற்றும் படையாண்டவெளி படையாண்ட குளம் ஆகிய பிரதேசங்களில்…