Category: தற்பொது கிடைக்கப்பட்ட செய்திகள்

வெளியானது புதிய சுகாதார வழிகாட்டி .

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டி வௌியிடப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இந்த வழிகாட்டி வௌியிடப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டில் தற்போது அமுலில்…

சீமெந்தின் விலை 93 ரூபாயால் அதிகரிப்பு

சீமெந்தின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.  அதன்படி, 50 கிலோ சீமெந்து மூடையொன்றின் விலையை 93 ரூபாவினால் அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. இதனையடுத்து, 50 கிலோ சீமெந்து மூடையின்…

மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு தொடர்ந்தும் நீடிப்பு .

தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகளை எதிர்வரும் 21 ஆம் திகதிவரை நீடிப்பதற்கு கொவிட் ஒழிப்புக்கான விசேட செயலணி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.…

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்றிரவு வெளியாகிறது

2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் இன்றிரவு வெளியாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். பரீட்சைப்பெறுபேறுகளை பார்வையிட http://doenets.lk எனும் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள் .

ஊரடங்கு நீடிப்பு அரசு அறவித்தது

நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி  அதிகாலை 4 மணிவரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.  ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தமது…

தொடர்ந்தும் 21 ம் திகதிவரை நீடிக்கப்படுகிறது தனிமைப்படுத்தல் ஊரடங்கு

நாட்டில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டமானது எதிர்வரும் 21 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரட்னாயக்க தெரிவித்துள்ளார்.…

இறக்குமதி பொருட்களுக்கு 100% உத்தரவாத தொகையினை செலுத்த வேண்டும் .

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் 623 பொருட்களுக்கு நூற்றுக்கு நூறுவீத உத்தரவாத தொகையை இறக்குமதியாளர்கள் செலுத்தவேண்டுமென அறிவித்திருக்கிறது இலங்கை மத்திய வங்கி. தொலைபேசி , தொலைக்காட்சி, கைக்கடிகாரம், குளிர்சாதன…

அத்தியாவசிய உணவு பொருள் விநியோகத்துக்கான அவசரகால விதிமுறைகள் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ஜனாதிபதியால் பிரகடனம்

அத்தியாவசிய உணவு பொருள் விநியோகத்துக்கான அவசரகால விதிமுறைகள் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக  ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு…

ஊரடங்கு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் அறிவித்தது அரசு .

தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் கொவிட் ஒழிப்பு செயலணிக்கும் இடையில் இன்றுகாலை நடைபெற்ற கூட்டத்தின்போது, இந்த…

தொடரப்போகிறதா நாடு தழுவிய ஊரடங்கு .

தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பில் நாளை மறுதினம் (27) அறிவிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.