Category: விரைவுச் செய்திகள்

ஊரடங்கு காலப்பகுதியில் குறித்த சில சேவைகளுக கு அனுமதி

தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கானது எதிர்வரும் செப்டெம்பர் 6ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. எனினும், தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகள் மற்றும்…

நாளை முதல் மீண்டும் பகுதி நேர ஊரடங்கு அமுலில்

நாடுமுழுவதும் நாளை(16) இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை நாளாந்தம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி  ஜெனரல் ஷவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.…

மேலும் சில தடைகளை அறிவித்தார் இராணுவ தளபதி

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17) ஆம் திகதி நள்ளிரவு முதல், வீடுகளிலும், மண்டபங்களிலும், திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார். அத்துடன், இன்று(15)…

புதிய கடமைகளை இன்று பொறுப்பேற்றார் அஜித் ரோகன .

காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண இன்று(08) போக்குவரத்து மற்றும் குற்றவியல் பிரிவின் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் பதவிக்கான கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றார். பத்தரமுல்லையில்…

முதலாவது டெஸ்ட் உலகக்கிண்ணத்தை தட்டிச்செல்ல தவறியது இந்தியா .

ஐசிசியினால் நடாத்தப்படும் முதலாவது உலகக்கிண்ண டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஸிப் தொடரில் இந்தியா அணியை வீழ்த்தி நியுசிலாந்து அணி கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.  இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான…

இந்து-லங்கா மீனவப் பிரச்சினையை தீர்க்கமுடியாத அரசாங்கங்கள்:மீனவர்கள் அதிருப்தி

இந்திய மீனவர்களின் வருகை முற்று முழுதாக பல வருடங்களை கடந்து நாங்கள் அந்த பிரச்சினைக்கு முகம் கொடுத்துக் கொண்டு இருக்கின்றோம். இறுதியாக 2016 பேசப்பட்டு அவர்களால் முன்வைக்கப்பட்ட…

எம்சிசி ஒப்பந்தத்திற்கு முன்னரே 10 மில்லியன் டொலர்களை விழுங்கிய இலங்கை?

மைத்திரி-ரணில் தலைமையிலான கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் எம்.சி.சி ஒப்பந்தத்திற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட 10 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு என்ன ஆனது என்ற கேள்வியை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி எழுப்பியுள்ளது.…

தனிமைப்படுத்திய பெண் சாவு அடக்கம் குறித்து விசாரணை ஆரம்பம்!

தனிமைப்படுத்தலில் இருந்த பெண் திடீரென உயிரிழந்ததை அடுத்து அவரது சடலம் இரகசியமாக அடக்கம் செய்யப்பட்டது. களுத்துறை, பேருவளை- சீனக்கோட்டை பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்த…

திருமலையில் கடற்றொழில்பாதிப்பு!

திருகோணமலை மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலையால் மீன்பிடித் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. திருகோணமலையில் காற்று, மழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் திருகோணமலை, மூதூர், சம்பூர்,…

சதொச கிளைகளில் குறைந்த விலையில் முகக்கவசங்கள்!

சதொச கிளை மற்றும் இணை நிறுவனங்கள் மூலம் தரமான முகக்கவசங்களைக் குறைந்த விலையில் விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதற்கமைய…