Category: குற்றச்செயல்

கிண்ணியா நகரபிதாவுக்கு விளக்கமறியல்

திருகோணமலை – குறிஞ்சாக்கேணியில் மிதப்பு பாலம் கவிழ்ந்து 6 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதான கிண்ணியா நகர சபை தவிசாளர் எதிர்வரும் டிசம்பர் 9ஆம் திகதி…

கிண்ணியா விவகாரம் மூவர் கைது .

திருகோணமலை, கிண்ணியா – குறிஞ்சாக்கேணியில் நீரில் மூழ்கி மிதப்பு பாலம்  விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேற்படி, மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்புப் பாலத்தை…

நாடாளுமன்ற உறுப்பினரின் வீடு உடைக்கப்பட்டது , கிண்ணியாவில் பதற்றம்

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருகோணமலை – கிண்ணியா பகுதியில் இன்று காலை ஏற்பட்ட படகு விபத்தில் பலர் உயிரிழந்த…

கிண்ணியாவில் குழப்பகரமான சூழல் நிலவுகிறது

கிண்ணியாவில் இன்று காலை இடம்பெற்ற மிதவை படகு விபத்தை தொடர்ந்து குழப்ப கரமான சூழல் நிலவி வருவதாக எமது பிரதேச செய்தியாளர் தெரிவித்தார் . குறித்த விபத்து…

ஆசிரியரை கூரிய ஆயுதம் கொண்டு தாக்கிய மாணவர்கள்

போத்தல  –  காசிதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆசிரியரின் வீட்டிற்கு முச்சக்கர வண்டியில் சென்ற 16 வயதுடைய சிறுமியும்,…

சதொச வர்த்தக நிலையம் கொள்ளை , விசாரணைகள் ஆரம்பம்

காலி பிரதான பேருந்து தரிப்பிடத்தில் அமைந்துள்ள சதொச வர்த்தக நிலையத்திற்குள், அடையாளம் தெரியாத நபர்கள் நுழைந்து அங்கிருந்து பொருட்களைக் கொள்ளையிட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்றிரவு…

இலங்கைக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு .

இலங்கைக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தி சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  200க்கும் அதிகமான பாதிக்கப்பட்ட தமிழர்கள் சார்பில் global Rights…

திருகோணமலையில் டீசல் கலப்படம் தலைமைய பொலிஸார் நடவடிக்கை .

திருகோணமலை நகர்ப்பகுதிக்கு அன்மையிலுள்ள லிங்கநகர் சந்தியில் அமைந்துள்ள Lanka IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசலுடன் மண்ணெண்ணெய் கலந்து விற்பனை செய்யப்படுவதாக திருகோணமலை தலைமைய காவல்துறையினருக்கு கிடைத்த…

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சிற்றூண்டிச்சாலைக்கு சீல்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இயங்கிவந்த குறித்த உணவகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நோயாளி ஒருவர் வாங்கிய உணவுப்பொதியில் பல்லியொன்று இறந்த நிலையில் கணப்பட்டதாக புளியந்தீவு பொதுச் சுகாதார பரிசோதகர்…

திருகோணமலை கடைகளில் 20 லட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய அழகு சாதனப்பொருட்கள் பறிமுதல்

திருகோணமலை நகரின் கடைகளில் திடீர் சோதனை 20 லட்சத்திற்கும் அதிகமான அழகு சாதனப்பொருட்கள் பறிமுதல்  திருகோணமலை தலைமையகப்பொலிஸ் பிரிவிற்கு உற்பட்ட என்.சி.வீதி,மத்திய வீதி,3ம் குறுக்குத்தெரு வீதியில் நுகர்வோர்பாதுகாப்பு…