Category: மட்டக்களப்பு

22 வயது இளைஞர் பலி காத்தான்குடியில் சோகம் .

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் காத்தான்குடி நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உந்துருளியொன்றும் மகிழுந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து…

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சிற்றூண்டிச்சாலைக்கு சீல்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இயங்கிவந்த குறித்த உணவகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நோயாளி ஒருவர் வாங்கிய உணவுப்பொதியில் பல்லியொன்று இறந்த நிலையில் கணப்பட்டதாக புளியந்தீவு பொதுச் சுகாதார பரிசோதகர்…

மட்டக்களப்பில் சகல விளையாட்டு மைதானங்களும் விரைவில் அபிவிருத்தி .

30.09.2021 மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களின் விளையாட்டு துறையை ஊக்குவிப்பதற்காக மாவட்டத்தின் அனைத்து விளையாட்டு மைதானங்களும் அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது இதனடிப்படையில் மட்டக்களப்பு படையாண்டவெளி இளந்தளிர் இளைஞர் கழக விளையாட்டு மைதானத்திற்கான முதற்கட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று 30.09.2021 வியாழக்கிழமை இடம்பெற்றது. பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு குறித்த விளையாட்டு மைதானத்திற்கான அபிவிருத்தி திட்டத்திற்கான அடிக்கல்லினை நாட்டிவைத்தார். இந்த நிகழ்வில் மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சின்னத்துரை புஸ்பலிங்கம், இராஜாங்க அமைச்சரின் பட்டிப்பளை பிரதேசத்திற்கான பிரதான அமைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமாகிய வை.சந்திரமோகன், இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர்கள் மற்றும் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் உள்ளிட்ட கிராம மக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர். அமைச்சரின்  ஊடக இணைப்பாளர் இரா.சுரேஸ்குமார் 0714551010—

வீடுகள் இல்லாத அனைவருக்கும் வீடுகள் என்கிறார் அமைச்சர் வியாழேந்திரன் .

வீடுகள் இல்லாத  அனைவருக்கும்  வீடுகள் பெற்றுக்கொடுப்பதட்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு  வருகின்றது இதனடிப்படையில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான  வீடுகள் அமைத்துக் கொடுக்க…

சந்திவெளி வாவிக்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு .

மட்டக்களப்பு ஏறாவூர் சந்திவெளி வாவியிலிருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  உயிரிழந்த நபர் நேற்று முதல் காணாமல் போயிருந்த நிலையில், மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகக்…

நீரில் மூழ்கிய சிறுவன் பரிதாப மரணம்

மட்டக்களப்பு ஏறாவூர் காவல்துறை பிரிவிற்குட்பட்ட புன்னக்குடா கடலில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஏறாவூர் தைக்கா வீதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவனே…

மட்டக்களப்பில் 10 வயது சிறுவனை பலி கொண்ட கொரோனா

மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலயத்தில் கொரோனா தொற்றால் முதல் முதலாக வவுணதீவில் 10 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 43 பேருக்கு டெல்ட்டா வேரியன் வைரஸ்சும்…

தம்பானம்வெளி பகுதியில் உயிரிழந்த நிலையில் மீன் வியாபாரி ஒருவரின் சடலம் மீட்பு

கறடியனாறு பொலிஸ்பிரிவுக்குட்பட்ட தம்பானம்வெளி பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் யானை தாக்கி இறந்த நிலையில் நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது . இவ்வாறு உயிரிழந்தவர் தம்பானம்வெளி பிரதேசத்தை சேர்ந்த ஜெயா…

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் முயற்சியால் இராணுவமுகாமிருக்கும் மற்றுமொரு காணியை விடுவிக்க தீர்மானம்

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக கடந்த காலங்களில் பாதுகாப்பு படைவசமிருந்த அரச மற்றும் பொதுமக்களது காணிகள் விடுவிக்கப்பட்டுவரும் நிலையில் இராஜாங்க அமைச்சரின் வேண்டுகோளுக்கு இdங்க…