இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் ஜனித் பெரேராவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சுற்றுலா தென்னாபிரிக்க அணியுடனான போட்டியில் அவர் பங்கேற்கும் வாய்ப்பை தவறவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed