திருகோணமலை மாவட்டத்தில் நேற்று (16 .08.2021) கடந்த 24 மணித்தியாலங்களில் 213 தொற்றாளர்கள் நேற்றுவரை நேற்று பதிவான 4 மரணங்களோடு திருக்கோணமலை மாவட்டத்தில் 176 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளது .

நேற்றைய நாளில் அதிகபடியாக மூதூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 67 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள் அதேவேளை இதுவரை 6837 பேர் கொவிட் தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளனர் அதிகபடியாக 1764 தொற்றாளர்கள் திருகோணமலை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது .

மேலும் திருகோணமலை மாவட்டத்தில் இம்மாதம் 16 நாட்களில் 1736 அண்மித்தது கொரோணா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 27 மரதங்களும் பதிவாகியுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *