இன்றைய தினம் (17/8/2021) திருக்கோணமலை மாவட்ட வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைபிரிவு மற்றும் சத்திர சிகிச்சை பிரிவிற்கு 5,02,000/= பெறுமதியான ஒரு 10kVA மற்றும் இரண்டு 6kVA UPS கள் அன்புவழிபுரம் சிவில் சமூகத்தினால் வழங்கிவைக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *