நேற்றையதினம் (19.08.2021) 195 கொவிட் மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங க தகவல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது .இதுவே ஒரு நாளில் நாட்டில் பதிவான அதிகபட்ச கொரோனா மரணங்களின் எண்ணிக்கையாகும்.

இதுவரை நாட்டில் பதிவான மொத்த கொரோனா மரணங்கள் :- 6,985 ஆக அதிகரித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed