கறடியனாறு பொலிஸ்பிரிவுக்குட்பட்ட தம்பானம்வெளி பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் யானை தாக்கி இறந்த நிலையில் நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது .

இவ்வாறு உயிரிழந்தவர் தம்பானம்வெளி பிரதேசத்தை சேர்ந்த ஜெயா என்ற மீன் வியாபாரத்தில் ஈடுபடும் 55 வயது மதிக்கத்தக்க நபரென அடையாளங்காணப்பட்டுள்ளது .

இப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது .

மேலதிக விசாரணைகளை கறடியனாறு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *