சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைச்சேனை நாவலடிச்சந்தி சம்பூர் பிரதான வீதியில் பயணித்த மோட்டார்சைக்கிள் மற்றும் கூளர் ரக வாகனமும் விபத்துக்குள்ளாகியுள்ளது . குறித்த விபத்தில் சேனையூர் பகுதியை சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .

சம்வம் குறித்து வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோர் சம்பூர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed