நாட்டில் இதுவரையில் 6,000 சுகதார பணிக்குழாமினருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக அரச தாதியர்கள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்ரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கண்டி வைத்தியசாலையில் மாத்திரம் 250 சுகாதார பணியாளர்களுக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *