தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

திலீபன் அவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முற்பட்ட வேளையிலேயே, இன்று வியாழக்கிழமை மதியம் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

மேலும், அவருடன் இணைந்திருந்த 2 தமிழ் தேசிய மக்கள் முன்னணியினுடைய உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *