2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் இன்றிரவு வெளியாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

பரீட்சைப்பெறுபேறுகளை பார்வையிட http://doenets.lk எனும் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed