நாட்டில் மேலும் 40 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர்.

அதனடிப்படையில் இதுவரை 13,059 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(02) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed