யாழில் பிரசித்திபெற்ற ஆலயத்திற்குள் காலணியுடன் நுழைந்த பொலிஸ் அதிகாரியால் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

பொலிஸ் உயர் பதவியில் இருக்கும் இவர், ஆலயத்தில் பூஜை நடைபெற்றுக்கொண்டு இருக்கும் போது, காலணியுடன் நுழைந்துள்ளார்.

இந்த செயற்பாடு இந்து மதத்தையே அவமதிக்கும் செயல் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed