இலவச கல்விக்கான மாணவர் மக்கள் இயக்கத்தினால் கந்தளாய், திருகோணமலை மற்றும் தம்பலாகாமம் போன்ற பிரதேசங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில் சிறையில் அடைத்து மாதங்கள் இரண்டு, மாணவர் மக்கள் தலைவர்களை உடனே விடுதலை செய் என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

சிங்கள மற்றும் தமிழ் மொழிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

அகில சந்தீப, வசந்த முதலிகே, சமீர கொஸ்வத்த மற்றும் கோஷிலா ஹன்சமாலி, ஹேசான் ஹர்சன போன்ற மாணவத் தலைவர்களின் புகைப்படங்களும் பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed