இந்திய மீனவர்களின் அத்துமீறிய கடற்றொழில் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு, கிழக்கு மீனவர்கள் இன்று(17) கடல்வழி போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர். 

மேற்படி போராட்டமானது முல்லைத்தீவு முதல் பருத்தித்துறைவரையில் கடல்வழியாக முன்னெடுக்கப்படவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *